மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை நிறுத்தியதன் மூலம், இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்..! May 17, 2022 7834 மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த டிக்கெட் சலுகையை நிறுத்தியதன் மூலம் இந்திய ரயில்வே, ஆயிரத்து 500 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக ஈட்டியது. கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகெட்ட கடந்த 2020ஆம் ஆண...